வெள்ளிக்கிழமையின் சிறப்பு!

1. மலக்குகள் ஆஜராகும் நாள். 

2. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்த நாள். 

3. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணம் அடைந்த நாள். 

4. முதல் ஸூரும், இரண்டாம் ஸூரும் ஊதப்படும் நாள். 

5. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாய் வயிற்றில் தரித்த நாள். 

6. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஓதக் கூடிய ஸலவாத்துக்களை அன்னாரிடம் சமர்ப்பிக்கப்படும் நாள். எனவே வெள்ளிக்கிழமைகளில் அதிகம் ஸலவாத்து ஓத வேண்டும். குறைந்தது 300 ஸலவாத்துகள் ஓதுவது சிறந்ததென்று கூறப்படுகிறது. 

7. கிழமைகளுக்கெல்லாம் தலையான நாள். 

8. மிஸ்கீன்களுக்கு ஹஜ்ஜுடைய நாள். 

9. ஏழைகளுக்குப் பெருநாள். 

குறிப்பு:- வெள்ளிக்கிழமையன்று குத்பாவின் பாங்கு கூறிய பிறகு வியாபாரங்கள், கொடுக்கல் வாங்கல் செய்வது ஹராம். 

Popular posts from this blog

Always Have Good Thoughts!

நரகத்தில் வாடும் பெண்கள்